தமிழ் பாக்கியம் யின் அர்த்தம்

பாக்கியம்

பெயர்ச்சொல்

  • 1

    பேறு; புண்ணியம்.

    ‘இந்த மகானைச் சந்தித்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்’