தமிழ் பாக்கு யின் அர்த்தம்

பாக்கு

பெயர்ச்சொல்

  • 1

    (வெற்றிலையுடன் சேர்த்து மெல்லும்) துவர்ப்புச் சுவையுடைய உருண்டையான ஒரு வகைக் கொட்டை/மேற்குறிப்பிட்ட கொட்டை காய்க்கும் மரம்.