தமிழ் பாக்கு வெட்டி யின் அர்த்தம்

பாக்கு வெட்டி

பெயர்ச்சொல்

  • 1

    (பாக்கு வெட்டுவதற்குப் பயன்படும்) சற்றுத் தட்டையான அடிப்பகுதியையும் வெட்டுவதற்கு ஏற்ற கூர்மை உடைய மேற்பகுதியையும் கொண்ட சாதனம்.