தமிழ் பாகன் யின் அர்த்தம்

பாகன்

பெயர்ச்சொல்

  • 1

    யானையைத் தன் கட்டளைப்படி செயல்பட பழக்கிவைத்திருப்பவர்.

  • 2

    (முற்காலத்தில்) தேர் ஓட்டுபவன்; சாரதி.