தமிழ் பாகல் யின் அர்த்தம்

பாகல்

பெயர்ச்சொல்

  • 1

    சிறுசிறு புடைப்புகளைக் கொண்ட, மிகுந்த கசப்புச் சுவை உடைய (சமையலுக்குப் பயன்படும்) ஒரு காய்/இந்தக் காயைத் தரும் ஒரு வகைக் கொடி.

    ‘பாகல் கொடியை இழுத்துக் கட்டு’
    ‘தோட்டத்தில் பாகலும் பூசணியும் போட்டிருக்கிறேன்’