தமிழ் பாகஸ்தன் யின் அர்த்தம்

பாகஸ்தன்

பெயர்ச்சொல்

  • 1

    (சொத்தில் அல்லது நிறுவனம் போன்றவற்றில்) பங்கு உடையவன்.

    ‘என் தம்பி இந்தத் தோட்டத்தின் இன்னொரு பாகஸ்தன்’
    ‘தொழிற்சாலையின் பாகஸ்தர்களில் இவரும் ஒருவர்’