தமிழ் பாகுபடுத்து யின் அர்த்தம்

பாகுபடுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    வேறுபடுத்துதல்; வேறுபடுத்திப் பிரித்தல்.

    ‘எதற்காக ஏழை பணக்காரன் என்று பாகுபடுத்திப் பேசுகிறாய்?’
    ‘மூளை செய்திகளைப் பாகுபடுத்தி நம்மை உணரச் செய்கிறது’