தமிழ் பாகுபாடு யின் அர்த்தம்

பாகுபாடு

பெயர்ச்சொல்

  • 1

    வேறுபாடு தெரியும் வகையில் பிரிக்கும் பிரிவு; வேற்றுமை.

    ‘ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவார்’
    ‘அதிகாரி, தொழிலாளி என்ற பாகுபாடெல்லாம் இந்தத் தொழிற்சாலையில் கிடையாது’