தமிழ் பாகை யின் அர்த்தம்

பாகை

பெயர்ச்சொல்

  • 1

    கோணத்தை அளக்கப் பயன்படும் அலகு; வட்டத்தின் 360 சமபாகங்களில் ஒரு பாகம்.