தமிழ் பாகைமானி யின் அர்த்தம்

பாகைமானி

பெயர்ச்சொல்

  • 1

    (கோணத்தை வரையவும் அளக்கவும் பயன்படும்) பாகைகள் குறிக்கப்பட்டு அரைவட்ட வடிவில் இருக்கும் கருவி.