தமிழ் பாசக்கயிறு யின் அர்த்தம்

பாசக்கயிறு

பெயர்ச்சொல்

  • 1

    (புராணத்தில்) மனிதரின் உயிரைப் பறிக்க யமன் பயன்படுத்தும் சுருக்குக் கயிறு.