தமிழ் பாச்சா யின் அர்த்தம்

பாச்சா

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (எதிராளியை நிலைகுலையச் செய்யும் வகையில்) வலிமை, திறமை இருப்பது போன்ற பாவனை.

    ‘சும்மா பாச்சா காட்டுகிறான் பயந்துவிடாதே!’
    ‘அவனிடம் உன் பாச்சா பலிக்காது’

தமிழ் பாச்சா யின் அர்த்தம்

பாச்சா

பெயர்ச்சொல்