தமிழ் பாச்சை உருண்டை யின் அர்த்தம்

பாச்சை உருண்டை

பெயர்ச்சொல்

  • 1

    (துணி, காகிதம் முதலியவற்றைப் பாச்சை போன்ற பூச்சிகள் அரித்துவிடாமல் தடுக்கப் பயன்படும்) வெள்ளை நிறத்தில் ஒருவித நெடி உடையதாக இருக்கும் ரசாயனப் பொருளால் ஆன சிறிய உருண்டை.