தமிழ் பாசந்தி யின் அர்த்தம்

பாசந்தி

பெயர்ச்சொல்

  • 1

    சுண்டக் காய்ச்சிய பாலில் படியும் பாலாடையுடன் சீனி சேர்த்து (குளிரவைத்து) உண்ணும் இனிப்பு வகை.