தமிழ் பாசனம் யின் அர்த்தம்

பாசனம்

பெயர்ச்சொல்

  • 1

    (பாய்ச்சுதல், இறைத்தல், தெளித்தல் முதலிய முறைகளில்) பயிர்களுக்கு நீர் தரும் முறை.

    ‘எங்கள் ஊரில் கிணற்றுப் பாசனம்’
    ‘பாசன வசதி இல்லாத நிலங்கள் மழையை நம்பியிருக்கின்றன’
    ‘பாசன ஏரி’