தமிழ் பாசறை யின் அர்த்தம்

பாசறை

பெயர்ச்சொல்

  • 1

    (முற்காலத்தில்) போரிடச் செல்லும் அரசர் அல்லது தளபதி தங்கள் படைகளின் நடுவே தங்கியிருக்க அமைத்துக்கொண்ட அமைப்பு.

  • 2

    ராணுவ வீரர்கள் தங்கியிருக்கும் இடம்.

    ‘ராணுவம் பாசறைக்குத் திரும்பினால்தான் சகஜ வாழ்க்கைக்கு வழி ஏற்படும்’
    உரு வழக்கு ‘பகுத்தறிவுப் பாசறையிலிருந்து வந்தவர்’