தமிழ் பாசிசம் யின் அர்த்தம்

பாசிசம்

பெயர்ச்சொல்

  • 1

    அனைத்து முக்கியத் தொழில்களையும் தன் முழுமையான கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டும், எந்த வகையிலும் எதிர்ப்பே எழாத வகையில் அடக்குமுறையைப் பிரயோகித்தும் நடத்தும் ஆட்சி முறை.