தமிழ் பாசிமணி யின் அர்த்தம்

பாசிமணி

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு வகை மண்ணால் செய்யப்பட்ட, பீங்கான் போன்ற பளபளப்பான தன்மை உடைய மணி.

    ‘அவள் கழுத்தில் பாசிமணி மாலை’