தமிழ் பாசுமதி யின் அர்த்தம்

பாசுமதி

பெயர்ச்சொல்

  • 1

    சமைத்தால் மணம் வீசும், புலவு போன்றவற்றைச் செய்வதற்கு உகந்த, (வட மாநிலங்களில் விளையும்) விலை உயர்ந்த, சன்னமான அரிசி.