தமிழ் பாசுரம் யின் அர்த்தம்

பாசுரம்

பெயர்ச்சொல்

  • 1

    (திருமாலின் மேல் ஆழ்வார்கள் பாடிய) பக்திப் பாடல்.

    ‘ஆண்டாள் பாசுரம்’