தமிழ் பாட்டம் யின் அர்த்தம்

பாட்டம்

பெயர்ச்சொல்

 • 1

  பேச்சு வழக்கு (மழையைக் குறித்து வரும்போது) (தொடர்ந்து, விடாமல்) (ஒரு) முறை.

  ‘மழை ஒரு பாட்டம் பெய்து ஓய்ந்தது’
  உரு வழக்கு ‘நீண்ட நாள் கழித்து வீட்டுக்கு வந்த நண்பன் தன் கஷ்டங்களைப் பாட்டம்பாட்டமாகப் புலம்பித் தீர்த்தான்’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு (பறவைகளின்) கூட்டம்; தொகுதி.

  ‘குருவிகள் பாட்டம்பாட்டமாக வந்தன’

தமிழ் பாட்டம் யின் அர்த்தம்

பாட்டம்

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (நில) குத்தகை/குத்தகைப்படி தர வேண்டிய நெல்.

  ‘வறட்சி காரணமாக விவசாயிகள் பாட்டம் அளக்கவில்லை’