தமிழ் பாட்டாளி யின் அர்த்தம்

பாட்டாளி

பெயர்ச்சொல்

  • 1

    உடல் உழைப்பை நம்பி வாழ்க்கை நடத்துபவர்; உழைப்பாளி.

    ‘பாட்டாளி மக்கள்’
    ‘பாட்டாளி வர்க்கம்’