தமிழ் பாட்டி யின் அர்த்தம்

பாட்டி

பெயர்ச்சொல்

 • 1

  பெற்றோரின் தாய்.

  ‘இந்த வீடு என் பாட்டி வழிச் சொத்து’

 • 2

  வயது முதிர்ந்த பெண்மணியை அழைக்கப் பயன்படுத்தும் சொல்.

  ‘பாட்டி! என்னை நினைவிருக்கிறதா?’
  ‘பக்கத்து வீட்டுப் பாட்டியைக் கூப்பிடு’