தமிழ் பாட்டி வைத்தியம் யின் அர்த்தம்

பாட்டி வைத்தியம்

பெயர்ச்சொல்

  • 1

    (நோய்களுக்கு) அனுபவத்தின் வாயிலாகத் தெரிந்து கைப்பக்குவமாகச் செய்யும் வைத்தியம்; கைவைத்தியம்.