தமிழ் பாடத்திட்டம் யின் அர்த்தம்

பாடத்திட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    கல்வி நிறுவனங்களில் வகுப்புவாரியாகக் கற்பிக்கப்பட வேண்டிய பாடங்கள், அவற்றைக் கற்பிக்கும் முறை, கால அளவு போன்றவை வகுக்கப்பட்ட திட்டம்.