தமிழ் பாடநூல் யின் அர்த்தம்

பாடநூல்

பெயர்ச்சொல்

  • 1

    மாணவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பாடத்தைக் கற்றுக்கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட புத்தகம்.