தமிழ் பாடபேதம் யின் அர்த்தம்

பாடபேதம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு நூலின் எழுத்து, சொல், தொடர் முதலியவை பல பதிப்புகளில் வெவ்வேறாகக் காணப்படும் நிலை.