தமிழ் பாடம் எடு யின் அர்த்தம்

பாடம் எடு

வினைச்சொல்எடுக்க, எடுத்து

  • 1

    (கல்விக்கூடத்தில்) பாடத்தை விளக்கிச் சொல்வதன் மூலம் கற்பித்தல்; பாடம் நடத்துதல்.

    ‘மணி அடித்தது கூடத் தெரியாமல் கணக்கு ஆசிரியர் உற்சாகமாகப் பாடம் எடுத்துக்கொண்டிருந்தார்’