தமிழ் பாடம் கற்றுக்கொள் யின் அர்த்தம்

பாடம் கற்றுக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    (ஒரு நிகழ்விலிருந்தோ செயலிலிருந்தோ ஒரு) படிப்பினையைப் பெறுதல்.