தமிழ் பாடல் பெற்ற யின் அர்த்தம்

பாடல் பெற்ற

பெயரடை

  • 1

    (சைவ, வைணவத் தலங்களைக் குறிப்பிடும்போது) நாயன்மார்கள் அல்லது ஆழ்வார்களால் பாடல் இயற்றப்பட்ட பெருமை உடைய.

    ‘நாயன்மார்களின் பாடல் பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று’