தமிழ் பாடாவதி யின் அர்த்தம்

பாடாவதி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு தரக் குறைவானது; மட்ட ரகமானது.

    ‘இந்தப் பாடாவதிப் படத்திற்கு வந்திருக்கவே வேண்டாம்’
    ‘பாடாவதியான வீடு’