தமிழ் பாடாவறுதி யின் அர்த்தம்

பாடாவறுதி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பெரும் துன்பம்; கடுமையான கஷ்டம்.

    ‘அவன் மரத்திலிருந்து கீழே விழுந்து பாடாவறுதியாகப் படுக்கையில் கிடக்கிறான்’

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு கடும் நஷ்டம்.

    ‘இந்த வருடம் தொழில் பாடாவறுதியாகப் போய்விட்டது’