தமிழ் பாடை யின் அர்த்தம்

பாடை

பெயர்ச்சொல்

  • 1

    (பிணத்தைச் சுடுகாட்டுக்குச் சுமந்து செல்வதற்காக) இரு நீண்ட கழிகளின் இடையே சிறு கம்புகள் வைத்துக் கட்டி, அவற்றின் மீது பின்னிய பச்சைத் தென்னை ஓலையை விரித்த அமைப்பு.