தமிழ் பாடை கட்டு யின் அர்த்தம்

பாடை கட்டு

வினைச்சொல்கட்ட, கட்டி

  • 1

    பாடை அமைத்தல்.

    ‘இழவு வீட்டுக்கு முன்னால் இரண்டு பேர் பாடை கட்டிக்கொண்டிருந்தனர்’