தமிழ் பாண்டி யின் அர்த்தம்

பாண்டி

பெயர்ச்சொல்

  • 1

    தரையில் கட்டம் போட்டுக் கல் எறிந்து காலால் எற்றி விளையாடும் (சிறுமியர்) விளையாட்டு.

தமிழ் பாண்டி யின் அர்த்தம்

பாண்டி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு லேசான புளிப்புச் சுவையோடும் நார்த் தன்மையோடும் இருக்கும் ஒரு வகை மஞ்சள் நிற மாம்பழம்.