தமிழ் பாண்டு யின் அர்த்தம்

பாண்டு

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (சிமிண்டுக் கலவை, ஜல்லி முதலியவற்றை எடுக்கப் பயன்படும்) அரை வட்ட வடிவ இரும்புச் சட்டி.