தமிழ் பாதக்குறடு யின் அர்த்தம்

பாதக்குறடு

பெயர்ச்சொல்

  • 1

    (சன்னியாசி போன்றோர் அணியும்) முதல் இரு கால்விரல்களின் இடைவெளியில் பொருந்துமாறு கட்டையால் செய்த குமிழை உடைய காலணி.