தமிழ் பாதகத்தி யின் அர்த்தம்

பாதகத்தி

பெயர்ச்சொல்

  • 1

    ‘கொடும் செயல்களைச் செய்தவள்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் ஒரு வசைச்சொல்.

    ‘என் குடும்பத்தை அழித்த அந்த பாதகத்தியை நான் சும்மா விட மாட்டேன்’