தமிழ் பாதகாணிக்கை யின் அர்த்தம்

பாதகாணிக்கை

பெயர்ச்சொல்

  • 1

    ஆசிரியர், மடாதிபதி போன்றோரைப் பார்க்கச் செல்பவர்கள் மரியாதைக்காக அளிக்கும் காணிக்கை.