தமிழ் பாத்தி யின் அர்த்தம்

பாத்தி

பெயர்ச்சொல்

 • 1

  பாய்ச்சும் நீர் தேங்கியிருப்பதற்காகச் சிறு வரப்புகளால் பிரித்த அமைப்பு.

  ‘கீரைப் பாத்தி’
  ‘உப்புப் பாத்தி’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு தோப்பு.

  ‘வாழைப் பாத்தி’
  ‘தென்னம் பாத்தி’
  ‘பனம் பாத்தி’

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு கிழங்கு முளைப்பதற்காகப் பனங்கொட்டைகள் பரப்பிவைக்கப்பட்டிருக்கும் இடம்.