தமிழ் பாத்தியதை யின் அர்த்தம்

பாத்தியதை

பெயர்ச்சொல்

  • 1

    உரிமை.

    ‘கணவன் இறந்துவிட்டால் அவனுக்குரிய குடும்பச் சொத்துகளில் மனைவிக்குப் பாத்தியதை உண்டு’