தமிழ் பாதபூஜை யின் அர்த்தம்

பாதபூஜை

பெயர்ச்சொல்

  • 1

    (பெரியோர், பெற்றோர் முதலியோரின்) பாதங்களைக் கழுவி மலர் வைத்து வணங்கும் சடங்கு.