தமிழ் பாதயாத்திரை யின் அர்த்தம்

பாதயாத்திரை

பெயர்ச்சொல்

  • 1

    (வேண்டுதலை முன்னிட்டுக் கோயில்களுக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் ஓர் இடத்திற்கு) நடந்தே செல்லும் பயணம்.

    ‘பழநிக்குப் பாதயாத்திரை புறப்பட்டனர்’
    ‘உப்புச் சத்தியாகிரகத்திற்காகத் தண்டி நோக்கி மேற்கொண்ட காந்தியின் பாதயாத்திரை’