தமிழ் பாதாம் அல்வா யின் அர்த்தம்

பாதாம் அல்வா

பெயர்ச்சொல்

  • 1

    வெந்நீரில் ஊறவைத்து, அரைத்தெடுத்த பாதாம் பருப்பின் விழுதைச் சர்க்கரைப் பாகில் கொட்டிக் கிளறி நெய், குங்குமப்பூ, முந்திரிப் பருப்பு, பச்சைக் கற்பூரம், ஏலக்காய்த் தூள், கேசரிப் பவுடர் ஆகியவை சேர்த்துத் தயாரிக்கும் ஒரு வகை அல்வா.