தமிழ் பாதாம் பருப்பு யின் அர்த்தம்

பாதாம் பருப்பு

பெயர்ச்சொல்

  • 1

    வாதுமை மரத்தின் கொட்டையை உடைத்து எடுக்கப்படும் பருப்பு.

    ‘பாதாம் பருப்பு விலை அதிகம்’
    ‘முந்திரிப் பருப்பும் பாதாம் பருப்பும் சம அளவு சேர்த்தும் அல்வா செய்வது உண்டு’