தமிழ் பாதாளக்கரண்டி யின் அர்த்தம்

பாதாளக்கரண்டி

பெயர்ச்சொல்

  • 1

    (கிணற்றில் விழுந்துவிட்ட பொருள்களை மேலிருந்தபடியே எடுக்கப் பயன்படுத்தும்) கொக்கிகள் வைத்த சாதனம்.