தமிழ் பாதாளச் சாக்கடை யின் அர்த்தம்

பாதாளச் சாக்கடை

பெயர்ச்சொல்

  • 1

    நிலத்தின் அடியில் அமைக்கப்படும் சாக்கடை.

    ‘நகரம் முழுதும் பாதாளச் சாக்கடை போடும் வேலை நடந்துவருகிறது’
    ‘தமிழ்நாட்டின் பல நகரங்களில் பாதாளச் சாக்கடை அமைப்பு கிடையாது’