தமிழ் பாதாளம் யின் அர்த்தம்

பாதாளம்

பெயர்ச்சொல்

 • 1

  (புராணத்தில்) பூமிக்கு அடியில் இருக்கும் உலகம்.

 • 2

  ஆழமான பள்ளம்.

  ‘அந்தப் பாதாளத்தில் விழுந்தால் எலும்புகூடக் கிடைக்காது’

 • 3

  அருகிவரும் வழக்கு நரகம்.

  ‘உன்னைப் பாதாளத்துக்குத்தான் அனுப்ப வேண்டும்’