தமிழ் பாதிப்பு யின் அர்த்தம்

பாதிப்பு

பெயர்ச்சொல்

 • 1

  இயல்பான தன்மைக்கு ஏற்படும் கேடு அல்லது சேதம்.

  ‘வெள்ளத்தால் பாதிப்பு’

 • 2

  (மனத்தில், பழக்கவழக்கங்களில், கலை, இலக்கியங்களில் ஒன்று பிறவற்றின் மேல் அல்லது பிறரின் மேல் ஏற்படுத்தும்) தாக்கம்.

  ‘மேலைநாட்டு நாகரிகத்தின் பாதிப்பை நகரங்களில் நன்றாகக் காண முடிகிறது’
  ‘சங்க இலக்கியத்தின் பாதிப்பைக் கவிஞர் சி. மணியிடம் காண்கிறோம்’
  ‘கண்ணெதிரில் நடந்த கொடூர விபத்து ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து விடுபட வெகு நேரம் ஆயிற்று’