தமிழ் பாதுகாக்கப்பட்ட யின் அர்த்தம்

பாதுகாக்கப்பட்ட

பெயரடை

  • 1

    (தொலைபேசி இணைப்பகம், ராணுவ கேந்திரம், சரணாலயம் முதலிய இடங்களைக் குறித்துவரும்போது) முறையான அனுமதி பெற்று மட்டுமே நுழையக்கூடிய.